தொ ப் புள் குழி அழகை காட்டி சூடான புகைப்படத்தை வெளியிட்ட தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை..!!
தமிழில் 2010 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான “தீராத விளையாட்டு பிள்ளை” என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா.இவர் 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தனுஸ்ரீ 1984 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார்.இவர் 2004 ஆம்
ஆண்டு தனது 20 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். பின்னர் அதே ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ்
அழகு போட்டியில் கலந்து கொண்டு அவர் முதல் பத்து இறுதிப் போட்டிகளில்
ஒருவராக இருந்தார்.இவர் தொடர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.

பின்னர் 2005 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தில் அறிமுகமானார்.இதையடுத்து தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார்.இவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஹார்ன் ஓகே ப்ளஸ் படத்தில் நடிக்கும் போது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ தத்தா புகார் கூறினார்.

நானா படேகர் தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்துள்ளார். இந்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொப்புள் தெரியும் படி கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.இதை பார்த்த ரசிகர்கள் “அடேங்கப்பா எம்புட்டு ஆழம்” என்று கலாய்த்து வருகிறார்கள்.

