இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லை..!! முன்னழகை திறந்து காட்டிய நடிகை காஜல் அகர்வால்!!

கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால்.இவர் 2004 ஆம் ஆண்டு கியூன் ஹோ கயா நா என்ற இந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் பயின்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.பின்
இந்தி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.அந்த படம் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

பின்னர் தெலுங்கு திரையுலகில் லக்ஷ்மி கல்யாணம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.அந்த படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.தமிழில் பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் சரோஜா, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்தார்.இவர் நடித்த மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கார்த்தியின் நான் மகான் அல்ல, சூர்யாவின் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி ,ஜில்லா,மெர்சல் அஜித்துடன் விவேகம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் நடித்த படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதேபோல் பாரிஸ் பாரிஸ் படத்தில் சில எல்லை மீறிய காட்சிகளிலும் நடித்துள்ளார்.இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  கொஞ்சம் கொஞ்சமாக காட்டும் நடிகை அனைக்கா..!! புகைப்படங்களை பார்த்து சூடான இளசுகள்!!

Leave a Reply

Your email address will not be published.