காலையிலேயே கவர்ச்சி போதையை கூட்டும் கொலைகாரன் பட நடிகை ஆஷிமா நர்வால்..!!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “கொலைகாரன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆஷிமா நர்வால்.இவர் 2018 ஆம் ஆண்டு நாடகம் என்ற தெலுங்கு
 
காலையிலேயே கவர்ச்சி போதையை கூட்டும் கொலைகாரன் பட நடிகை ஆஷிமா நர்வால்..!!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “கொலைகாரன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆஷிமா நர்வால்.
இவர் 2018 ஆம் ஆண்டு நாடகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் கால் தடம் பதித்தார்.

காலையிலேயே கவர்ச்சி போதையை கூட்டும் கொலைகாரன் பட நடிகை ஆஷிமா நர்வால்..!!

இவர் 1995 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார்.பின்னர் படிப்பிற்காக
ஆஸ்திரேலியா சென்று குடியுரிமை பெற்றார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2015 மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா குளோபல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.
பிறகு கல்லூரி படிப்பை முடித்து விட்டு சென்னையில் குடியேறினார் ஆஷிமா நர்வால்.

இவர் நாடகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் ஜெஸ்ஸி என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.இந்த படமும் வெற்றியை பெற்றது.பின்னர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்திருந்தார்.இவர் தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாக அமைதியான பெண்ணாக நடித்திருந்தார்.

தற்போது தமிழில் ராஜபீமா என்ற படத்தில் நடித்து வருகிறார் மற்றும் தெலுங்கில் பிட்ட காதலு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் போட்டோ ஷூட் களில் கவர்ச்சி கன்னியாக போஸ் கொடுத்து வருகிறார்.
தற்போது தனது முன்னழகை க்ளோஸ் அப்பில் காட்டி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “காலையிலேயே கவர்ச்சி போதையை கூட்டுறியே” என்று கமெண்ட் செய்கிறார்கள்.

காலையிலேயே கவர்ச்சி போதையை கூட்டும் கொலைகாரன் பட நடிகை ஆஷிமா நர்வால்..!!
Click  சாய் பல்லவியின் தங்கச்சியா இது..!! குட்டையான உடையில் அசத்தலான புகைப்படங்கள்!!

Tags