விஜய் டிவியில் 7C சீரியலில் நடித்த குழந்தையா இது..?? தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை!! புகைப்படங்கள் உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆயுத எழுத்து” சீரியலில் கதாநாயகியாக நடித்தார் ஸ்ரீத்து கிருஷ்ணன். இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தார் இவருக்கென தனி ரசிகர்
 
விஜய் டிவியில் 7C சீரியலில் நடித்த குழந்தையா இது..?? தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை!! புகைப்படங்கள் உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆயுத எழுத்து” சீரியலில் கதாநாயகியாக நடித்தார் ஸ்ரீத்து கிருஷ்ணன். இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தார் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆயுத எழுத்து சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அந்த சீரியலில் கலெக்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரீத்து மிகவும் பொருத்தமாக நடித்திருந்தார்.

விஜய் டிவியில் 7C சீரியலில் நடித்த குழந்தையா இது..?? தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை!! புகைப்படங்கள் உள்ளே

ஸ்ரீத்து 1999 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை
எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.இவர் சிறுவயதிலிருந்தே நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு என்ற சீரியலில் நடித்துள்ளார்.இவருக்கு டேன்ஸ் மீது உள்ள ஆர்வத்தால் பல நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் 7C சீரியலில் நடித்த குழந்தையா இது..?? தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை!! புகைப்படங்கள் உள்ளே

பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டேன்ஸ் கில்லாடிஸ், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி போன்ற பல நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வந்தார். திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கில்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் நடிகை ஸ்ரீத்து சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு சீரியல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அந்த சீரியலில் ஸ்கூல் பெண்ணா நடித்தது நம்ம ஸ்ரீத்து வா என்று ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

விஜய் டிவியில் 7C சீரியலில் நடித்த குழந்தையா இது..?? தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை!! புகைப்படங்கள் உள்ளே
விஜய் டிவியில் 7C சீரியலில் நடித்த குழந்தையா இது..?? தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை!! புகைப்படங்கள் உள்ளே
Click  நம்ம முல்லை ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே: இன்ஸ்டாவை கலக்கும் விஜய்டிவி சீரியல் நடிகை.!!

Tags