டைட்டான உடையில் நடிகை யாஷிகா ஆனந்த்..!!க வ ர்ச்சி யா ன புகைப்படங்கள் உள்ளே!!
தமிழ் திரையுலகில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாசிகா ஆனந்த். இவர் அறிமுகமான படத்தில் இவரைப்பற்றி யாரும் அறியவில்லை. அந்த படம் தோல்வியடைந்தது.அதற்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
பின் இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் பிரபலமானார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் அதிகமாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் பஞ்சாப் மாடல் அழகியாகும்.

பின் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார் .இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது சல்பர், பாம்பாட்டம், இவன் தான் உத்தமன், கடமையை செய் போன்ற படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது டைட்டான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

