தொடை கவர்ச்சி காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுரேஷ்..!! உருகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான “உதயன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் 2010 ஆம் ஆண்டு
 
தொடை கவர்ச்சி காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுரேஷ்..!! உருகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான “உதயன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் 2010 ஆம் ஆண்டு “போக்கிரி” என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.

தொடை கவர்ச்சி காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுரேஷ்..!! உருகும் ரசிகர்கள்!!

இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் “எம் பில்லோ எம் பில்லாடோ” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
அதையடுத்து தமிழில் “எனக்கு வாய்த்த அடிமைகள்”, “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்”, “உதயன்”, “சகுனி”, “மாஸ் என்கிற மாசிலாமணி” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தொடை கவர்ச்சி காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுரேஷ்..!! உருகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணா அறிமுகமான பிரணிதா பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் ஆளே தெரியாமல் போய் விட்டார். இவர் தமிழ் சினிமாவில் சரியான கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. இவர் நடித்த சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறாததால் தமிழிலிருந்து கன்னட படத்திற்கு சென்று விட்டார்.

தொடை கவர்ச்சி காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுரேஷ்..!! உருகும் ரசிகர்கள்!!

இந்நிலையில் தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவ்வப்போது ஹாட்டான போட்டோ ஷூட் களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது தனது தொடையை அழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தொடை கவர்ச்சி காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுரேஷ்..!! உருகும் ரசிகர்கள்!!
தொடை கவர்ச்சி காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுரேஷ்..!! உருகும் ரசிகர்கள்!!

Tags