பிகினி உடையில் நடிகை வரலட்சுமி சரத்குமார்..!! மொத்தமாய் பார்த்து உருகும் ரசிகர்கள்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான “போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வரலட்சுமி 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகள்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை கற்று கொண்டார்.பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் “தாரை தப்பட்டை” படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று தந்தது.விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். 

பின்னர் விஷாலின் சண்ட கோழி 2 மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து கலக்கினார்.தற்போது வெல்வெட் நகரம் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்க போவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி உடையில் இடுப்பை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  கல்யாணம் ஆன அப்புறமும் இப்படித்தான் டிரெஸ் பண்ணனுமா.? மொத்த அழகையும் போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!!

Leave a Reply

Your email address will not be published.