மேலாடையை கழட்டி விட்டு முன்னழகில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நான் சிரித்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.ஆனால் இவர் நடித்த முதல் படம் “காதலில் சொதப்புவது எப்படி”
இந்த படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.பின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்திலும் சின்ன ரோலில் நடித்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
ஆனால் ஐஸ்வர்யா ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். தனது கல்லூரி படிப்பினை சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முடித்தார்.பின் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு “தசவாலா” என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் “ஆப்பிள் பெண்ணே” என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.இவர் 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தமிழ் படம் 2” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.பின் நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது மேலாடை கழட்டி விட்டு முன்னழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  குக்கு வித் கோமாளி பவித்ரா போட்ட செம குத்தாட்டம் ! 15 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.