நடிகர் விஷாலின் தங்கையா இது..??இவ்ளோ அழகா இருக்காங்களே வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் “செல்லமே” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால்.இந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
 
நடிகர் விஷாலின் தங்கையா இது..??இவ்ளோ அழகா இருக்காங்களே வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் “செல்லமே” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால்.
இந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து
சண்டக்கோழி, திமிரு, வெடி, அவன் இவன், போன்ற பல படங்களின் மூலம் பிரபலமானார்.

நடிகர் விஷாலின் தங்கையா இது..??இவ்ளோ அழகா இருக்காங்களே வைரலாகும் புகைப்படங்கள்!!

இதையடுத்து விஷால் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு பொது செயலாளராக பதிவி ஏற்றார். தற்போது நடிகர் சங்கத்தில் பல பிரச்சனைகளால் தேர்தல் நடக்காமல் இருக்கிறது. விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும் ஐஸ்வர்யா என்ற தங்கையும் இருக்கிறார்கள். விக்ரம் கிருஷ்ணா நடிகை ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் விஷாலின் தங்கையா இது..??இவ்ளோ அழகா இருக்காங்களே வைரலாகும் புகைப்படங்கள்!!

விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தை சேர்ந்த உம்மிடி கிருத்திஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா தற்போது மருத்துவராக ஹைதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார்.இதுமட்டுமல்ல விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்து வருகிறார். கொரோனா காலங்களில் இவர் அங்குள்ள மருத்துவமனைக்கு பிபியி மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்தார்.

நடிகர் விஷாலின் தங்கையா இது..??இவ்ளோ அழகா இருக்காங்களே வைரலாகும் புகைப்படங்கள்!!

இதையறிந்த நடிகர் விஷால் தமிழகத்திற்கும் இதுபோன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு ஐஸ்வர்யா தமிழக மருத்துவமனைக்கு 200 பிபியி மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவியை செய்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் சில புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியானது.இதை பார்த்த ரசிகர்கள் அட இவங்க தான் நடிகர் விஷாலின் தங்கையா என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

Tags