இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?? இளசுகளை சூடேற்றும் தமன்னாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் திரையுலகில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.இவர் 2005 ஆம் ஆண்டு “சாந்த் சே ரோசன் செகரா” என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில்
 
இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?? இளசுகளை சூடேற்றும் தமன்னாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் திரையுலகில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.
இவர் 2005 ஆம் ஆண்டு “சாந்த் சே ரோசன் செகரா” என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு பெரும் புகழையும் அங்கீகாரத்தை பெற்று தந்தது

இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?? இளசுகளை சூடேற்றும் தமன்னாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

தமன்னா 1989 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தார். இவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.இவர் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சிறீ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?? இளசுகளை சூடேற்றும் தமன்னாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

இதையடுத்து தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா,கண்ணே கலைமானே, தேவி 2,ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர்
தெலுங்கு, இந்தி, தமிழ் படங்களில் ஒரு ரவுண்ட் வந்தார். தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?? இளசுகளை சூடேற்றும் தமன்னாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

கடைசியாக இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.பின்னர் இவர் நடித்த எந்த படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையவில்லை.இதனால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது தமன்னா முட்டிக்கு மேல் ஏரிய உடையில் தொடையை தெரியும் படி கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?? இளசுகளை சூடேற்றும் தமன்னாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

Tags