அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது..??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

நடிகர் விஜய் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன்.இந்த திரைப்படம்
சுமாரான வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்தில் தான் விஜய் முதல் முறையாக விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்ததால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த படத்தில் விஜய்யின் பக்கத்து வீட்டு குழந்தையாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நிவேதிதா.

இவர் 2000 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தார்.இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். பேபி நிவேதிதா மலையாளத்தில் 2009 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான “பிராமரம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு முதல் படத்திலேயே கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார்.

அதன் பின்னர் தமிழில் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து இவர் ஒரு சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.இவர் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை  இவர் 10 முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார்.

தற்போது நிவேதிதாவிற்கு 20 வயது.
இவர் துபாயில் செட்டிலாகி உள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது என்று பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

Click  கொலு கொலு முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ஈஷா ரெப்பா!! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.