உள்ளாடை தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!!

பிரபல ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “யாரடி நீ மோகினி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து
 
உள்ளாடை தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!!

பிரபல ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “யாரடி நீ மோகினி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உள்ளாடை தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!!

நட்சத்திரா 1990 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் தமிழ் சினிமா வாய்ப்புகளை தேடி சென்னைக்கு வந்துள்ளார்.இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் இயக்கத்தில் “கிடா பூசாரி மகுடி” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

உள்ளாடை தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!!

அதன் பின்னர் படங்களின் வாய்ப்புகள் சரியாக அமையாததால் சீரியல் பக்கம் கவனத்தை செலுத்தினார் நட்சத்திரா.
ஜு தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் நடித்த கிடா பூசாரி மகுடி படத்தில் வில்லனா நடித்த தமிழும் இவரும் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் திருமணம் என கூறியுள்ளார் நட்சத்திரா.

உள்ளாடை தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!!

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவிற்கு ஹாட்டான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.

Click  இறுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! உருகும் ரசிகர்கள் !!

Tags