உ ள் ளாடை தெரியும் அளவிற்கு படு கவ ர்ச் சி யா ன போஸ் கொடுத்த “எங்க வீட்டு மாப்பிளை” குஹாசினி..!!

பிரபல கலர்ஸ் தொலைக்காட்சியில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி கடந்த வருடம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபரை ஆர்யா திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று அறிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர்.அதில்
குஹாசினி யும் ஒருவர்.

குஹாசினி 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு இன்டிபென்டன் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.இவர் இசை அமைத்து இவரே பாடல்களை பாடி இசை ஆல்பம் களை வெளியிட்டு வருகிறார். பின்னர் இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் மூன்று பெண் போட்டியாளர்கள் தேர்வாகினர். இவர்களில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்று போட்டியாளர்களில் இருந்து ஒருவரை என்னால் தேர்தெடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.
இந்நிலையில் ஆர்யா மற்றும் சயீஷா திருமணம் பற்றிய அறிவிப்பு ஆர்யா வெளியிட்டார்.

பின்னர் இவர் எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களை ஆர்யா ஏமாற்றி விட்டார் என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.குஹாசினி சமூக தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  ரோஜா சீரியல் ஹீரோயினா இவங்க ! வெளியான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.