துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

தமிழ் திரையுலகில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “துப்பாக்கி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா
 
துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

தமிழ் திரையுலகில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “துப்பாக்கி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சாரதி. இந்த திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

சஞ்சனா 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் பிரபல சின்னத்திரை நடிகை ராஜியின் மகள்.இவர் படித்தது எல்லாமே சென்னையில் தான் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஹாங்காங்கில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இதுமட்டுமல்ல டேன்ஸ் மற்றும் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “வழக்கு எண் 18” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

இதைத்தொடர்ந்து சிம்பு நடித்த வாலு படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்தார்.பின்னர் ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் ஃபிங்கர் ட்ப் என்ற வெப் சீரிஸ்ல் நடித்துள்ளார். கடைசியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஷாட் பிலிம் களில் நடித்து வருகிறார்.

துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

தற்போது இவர் நினைவோ ஒரு பறவை திரைப்படத்தில் யூடுப் நடிகர் ஹரி பாஸ்கர் க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.ஆனால்
இவர் எதிர்பார்த்த அளவிற்கு படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.பின்னர் இவர் பயங்கர மாடர்னாக மாறிவிட்டார்.

துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!


தற்போது முட்டிக்கு மேல் ஏரிய கவர்ச்சி உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி படத்தில் ஒன்னும் தெரியாத பாப்பாவாக நடித்த பொண்ணா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!
துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!
Click  வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!

Tags