96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இப்படி ? வெளியான புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !
விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி ஹிட் அடித்தபடம் 96 . அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கௌரி கிஷன் . இவரின் எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது .

இந்த காலகட்டத்திற்கு பொருந்தாத கதையை எடுத்து அதை மிக பெரிய வெற்றிப்படமாக மாற்றியிருந்தார் இயக்குனர் பிரேம் குமார் . இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமான கௌரி கிஷன் இப்போது 2 மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் .
மேலும் தமிழிலும் சில படவாய்ப்புகள் வருவதாகவும் கூறியுள்ளனர் . சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அப்படி தான் யோகா தினத்தன்று இவர் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவிவருகிறது
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்