கடற்கரையில் ஹாட்டான உடையில் நடிகை வேதிகா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த”மதராசி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா குமார்.பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த “முனி”
 
கடற்கரையில் ஹாட்டான உடையில் நடிகை வேதிகா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த”மதராசி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா குமார்.பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த “முனி” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அந்த படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.பின்னர் “விஜயதசமி” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

கடற்கரையில் ஹாட்டான உடையில் நடிகை வேதிகா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இதையடுத்து தமிழில் சிம்புவுடன் “காளை”, சாந்தனுக்கு ஜோடியாக “சக்கரக்கட்டி”, சித்தார்த்துடன் “காவியத்தலைவன்”, அதர்வாவுடன் “பரதேசி” போன்ற பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடித்த பரதேசி படம் தேசிய விருதுகளை பெற்றது.இதையடுத்து 2013 ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.

கடற்கரையில் ஹாட்டான உடையில் நடிகை வேதிகா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இவர் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை. இவர் கடைசியாக “காஞ்சனா 3” படத்தில் நடித்திருந்தார். வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 2019 ஆண்டு “தி பாடி” படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.தமிழ் படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கடற்கரையில் ஹாட்டான உடையில் நடிகை வேதிகா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இவர் அடிக்கடி விதவிதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடற்கரையில் ஹாட்டான உடையில் நடிகை வேதிகா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

Tags