நீச்சல் குளத்தில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!!வைரலாகும் புகைப்படங்கள்!!

“எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் 1982 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்தார்.ஸ்ரேயா தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லி மற்றும் மும்பையில் முடித்துள்ளார். பின் இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போது இவரின் நடனத்தை பார்த்து இவருக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ரேயா 2001 ஆம் ஆண்டு “இஷ்டம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின் 2003 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.பின் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவர் 2005 ஆண்டு ஜெயம் ரவியுடன் இணைந்து “மழை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் “சிவாஜி” படத்தில் நடித்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானவர்.

இந்நிலையில் ஸ்ரேயா மார்ச் மாதம் 12 தேதி 2018 ஆம் ஆண்டு தொழிலதிபரும் மற்றும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.தற்போது நீச்சல் குளத்தில் ஹாட்டான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்த பிகில் தென்றல் (அமிர்தா ஐயர்)..!! உருகும் ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published.