தக்காளி பழம் போல் தளதளக்கும் ஒஸ்தி பட நடிகை ..!! க வ ர்ச் சி நாயகி ஹாட் க்ளிக்ஸ் !!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “மயக்கம் என்ன” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை
ரிச்சா கங்கோபத்யாய்.இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.இவர் 1986 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.

ரிச்சா கல்லூரி படிக்கும் போது மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இப்போது
சில விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் இவர் மிஸ் இந்தியா மிஷிகன் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 
இதையடுத்து 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த நாகவல்லி மற்றும் மிரபகாய் போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.பின்னர் 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழில் மயக்கம் என்ன படத்தில் நடித்தார்.அவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.பின்னர் தமிழில் ஒஸ்தி திரைப்படத்தில் நடித்தார்.அதன் பிறகு நடிப்பை நிறுத்தி விட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க சென்று விட்டார்.

ரிச்சா கல்லூரியில் படித்தபோது அவருடன் படித்த சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


தற்போது முன்னழகு தெரியும் படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  ரைசாவின் கிளாமர் வீடியோ..!! துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல வர்ணிக்கும் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.