குட்டையான உடையில் தொடை அழகை காட்டும் யுவன் யுவதி பட நடிகை ரிமா கல்லிங்கல்..!!

தமிழில் நடிகர் பரத் மற்றும் சந்தானம் நடித்து வெளியான “யுவன் யுவதி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் மலையாள நடிகை, ரிமா கல்லிங்கல்.இவர் 1984 ஆம் ஆண்டு
 
குட்டையான உடையில் தொடை அழகை காட்டும் யுவன் யுவதி பட நடிகை ரிமா கல்லிங்கல்..!!

தமிழில் நடிகர் பரத் மற்றும் சந்தானம் நடித்து வெளியான “யுவன் யுவதி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் மலையாள நடிகை, ரிமா கல்லிங்கல்.
இவர் 1984 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திரிசூரில் பிறந்தார். ரிமா கல்லிங்கல் மூன்று வயதாக இருந்த போது நடன கலையை கற்று நடனமாட தொடங்கினார்.

குட்டையான உடையில் தொடை அழகை காட்டும் யுவன் யுவதி பட நடிகை ரிமா கல்லிங்கல்..!!

இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரி படிக்கும் போது மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் மிஸ் கேரள அழகுப் போட்டியில் பங்கேற்றார்.இதில் முதல் ரன்னர் அப் ஆனார்.இயக்குனர் லால் ஜோஸ் ஒரு பத்திரிகை அட்டைப்படத்தில் இவரை பார்த்து இவருக்கு தமிழ் திரைப்படமான மழை வரப்பொகுத்து திரைப்படத்தில் ஆடு வளர்ப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

குட்டையான உடையில் தொடை அழகை காட்டும் யுவன் யுவதி பட நடிகை ரிமா கல்லிங்கல்..!!

இதையடுத்து இயக்குனர் ஷியாமபிரசாத் வர்ஷாவின் திரைப்படத்தில் இவர் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த படத்தில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. பின்னர் தமிழில் யுவன் யுவதி படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.ஆனால் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.நீலத்தாமரா, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், சிட்டி ஆப் காட், 22 ஃபீமேல் கோட்டயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

குட்டையான உடையில் தொடை அழகை காட்டும் யுவன் யுவதி பட நடிகை ரிமா கல்லிங்கல்..!!

இவர் இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் வெப் சீரிஸில் ஒன்றிலும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரீமா கல்லிங்கல்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இவரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டையான உடையில் தொடை அழகை காட்டும் யுவன் யுவதி பட நடிகை ரிமா கல்லிங்கல்..!!
குட்டையான உடையில் தொடை அழகை காட்டும் யுவன் யுவதி பட நடிகை ரிமா கல்லிங்கல்..!!

Tags