நடிகர் ஜி.வி பிரகாஷ் உடன் நடித்த நடிகையாக இது..? ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

தமிழ் சினிமாவில் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடித்த “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ஈஷா ரெப்பா.இந்த படத்தை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியுள்ளார்.ஈஷா ரெப்பா இதற்கு
 

தமிழ் சினிமாவில் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடித்த “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ஈஷா ரெப்பா.இந்த படத்தை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியுள்ளார்.ஈஷா ரெப்பா இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு வெளியான  “ஓய்” என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஜி.வி பிரகாஷ் உடன் நடித்த நடிகையாக இது..? ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் வாரங்கலில் பிறந்தார். இவர் எம்.பி.ஏ.யில் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதைப்பார்த்த இயக்குனர் மோகன் கிருஷ்ணா இந்திரகன்ஷன் பேஸ்புக்கில் ஆடிஷன் வருமாறு அழைப்பு விடுத்தார்.அந்தகா முண்டு ஆதர்வதா என்ற திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படம் தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக பரிந்துரைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பாண்டிபொடு, ஓய் , அமி துமி  மாயா மால் , தர்சகுடு , பிரமிப்பு , பிராண்ட் பாபு , அரவிந்த சமேதா வீர ராகவா  மற்றும் சுப்ரமண்யபுரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஜி.வி பிரகாஷ் உடன் நடித்த நடிகையாக இது..? ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

இவர் நடிக்கும் படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வருகிறார். ஆனால் நிஞ வாழ்க்கையில் மிகவும் மாடர்னாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.தற்போது கருப்பு உடையில் மொத்த அழகும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜி.வி பிரகாஷ் உடன் நடித்த நடிகையாக இது..? ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!
நடிகர் ஜி.வி பிரகாஷ் உடன் நடித்த நடிகையாக இது..? ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!
நடிகர் ஜி.வி பிரகாஷ் உடன் நடித்த நடிகையாக இது..? ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!
Click  என்னங்க மேல ஏதாவது போடுங்க..!! நடிகை இஷா குப்தாவின் உச்சக்கட்ட க வ ர் ச் சி!!

Tags