மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக நடித்தவர் நடிகை ஸ்மிருதி வெங்கட். இவர் கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில்
 
மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக நடித்தவர் நடிகை ஸ்மிருதி வெங்கட். இவர் கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். இவரின் முதல் படமான “மவுனவலை” படம் வெளிவரவில்லை. அதற்கு பின் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த “தடம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

தடம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அதன் பின் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இந்நிலையில் தற்போது “தீர்ப்புகள் விற்கப்படலாம்”, “அக்னி நட்சத்திரம்” ஆகிய படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மற்றும் “நீ பற்ற வைத்த நெருப்பொன்று” படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் தனுஷ் 43 என்ற பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் தனுஷ் க்கு தங்கையாக நடிக்க இருக்கிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது ஸ்மிருதி ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

இவரின் போட்டோ ஷூட் புகைப்படங்களை
பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த பெண்ணா இது
மாடர்ன் உடையில் என்ன ஒரு அழகு என்று வர்ணித்து வருகிறார்கள்.இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது இவரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!
மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

Tags