கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாறா பட நடிகை அபிராமி..!!குல்பி சூப்பர்!!

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விருமாண்டி” படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல
 
கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாறா பட நடிகை அபிராமி..!!குல்பி சூப்பர்!!

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விருமாண்டி” படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.

கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாறா பட நடிகை அபிராமி..!!குல்பி சூப்பர்!!

அபிராமி 1981 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் திவ்யா ஆனால் குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது பெயரை அபிராமி என மாற்றி கொண்டார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாறா பட நடிகை அபிராமி..!!குல்பி சூப்பர்!!

பின்னர் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.இதையடுத்து தமிழில் 2001 ஆம் ஆண்டு வானவில் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் மிடில் க்ளாஸ் மாதவன்,சமுத்திரம் போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அபிராமி படிப்பிற்காக அமெரிக்காவில் சென்று விட்டார்.இவர் அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு மிகப்பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட் ஆக வேலை செய்து வந்தார்.

கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாறா பட நடிகை அபிராமி..!!குல்பி சூப்பர்!!

அபிராமி சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். இவர் விஸ்பரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் பேசியுள்ளார். ஆனால் அபிராமிக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் இவர் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வந்தார்.

கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாறா பட நடிகை அபிராமி..!!குல்பி சூப்பர்!!

தற்போது தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக மாறா படத்தில் நடித்திருந்தார்.
இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவரின் முன்னழகு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாறா பட நடிகை அபிராமி..!!குல்பி சூப்பர்!!
Click  Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு

Tags