பாத் டப் இல் இருந்து படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி பாடல் நடிகை..!!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “வழக்கு எண் 18/9 ” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை
 
பாத் டப் இல் இருந்து படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி பாடல் நடிகை..!!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “வழக்கு எண் 18/9 ” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா யாதவ்.இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இதையடுத்து 2012 ஆம் ஆண்டு வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளை வென்றது.

பாத் டப் இல் இருந்து படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி பாடல் நடிகை..!!

இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். இதைத்தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை போன்ற பல படங்களில் நடித்தார்.
பின்னர் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட் ஆனது.

பாத் டப் இல் இருந்து படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி பாடல் நடிகை..!!

இவர் 2017 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.தமிழில் கடைசியாக சண்டிமுனி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்தது. இதனால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து விட்டார்.தற்போது குட்டியான உடையில் தன்னுடைய தொடையழகு தெரியும் படி பாத் டப் இல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாத் டப் இல் இருந்து படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி பாடல் நடிகை..!!
பாத் டப் இல் இருந்து படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி பாடல் நடிகை..!!
Click  பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் கண்ணம்மாவா இது ! மாடன் உடையில் கலக்கும் கண்ணம்மா ! புகைப்படங்கள்

Tags