குட்டையான ட்ரவுசரில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை விந்தியா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் திரையுலகில் 1999 ஆம் ஆண்டு வெளியான “சங்கமம்” திரைப்படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை விந்தியா.
இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் படித்து முடித்தார்.

பின்னர் இவருக்கு சங்கமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
அதன் பின்னர் திருநெல்வேலி, மகளிருக்காக, கண்ணுக்கு கண்ணாக, என் புருசன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் கூட பெரிய அளவில் படங்கள் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இதையடுத்து இவர் புதிய அவதாரம் எடுத்தார்.இவர் திடீரென அரசியல் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டார்.பிரபல அரசியல் கட்சியில் சட்டசபைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்து வந்தார் நடிகை விந்தியா.

ஆனால் இவர் அரசியலிலும் பெரிய ஆளாகப் பிரகாசிக்க முடியவில்லை. இவர் ஆரம்பத்தில் அடக்கம் ஒடுக்கமாய் அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  பிகினி உடையில் இளசுகளை தெறிக்க விடும் இளம் நடிகை பிரணதி..!! ஹாட் போட்டோ ஷூட்!!

Leave a Reply

Your email address will not be published.