மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும் படி சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா..!!

தமிழில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா. இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில்
 
மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும் படி சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா..!!

தமிழில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த
3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா. இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடித்துள்ளார்.
இவர் நடித்த 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடித்த அப்பா திரைப்படம் நடித்திருந்தார்.

மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும் படி சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா..!!

கேப்ரில்லா 1999 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கேப்ரில்லா நெடாலி சார்ல்டன். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியில் முடித்துள்ளார்.இவருக்கு குழந்தைப்பருவம் முதலே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.பல நடன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார்.

மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும் படி சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா..!!

இவர் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் தன் நடன திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 7C தொடரிலும் நடித்தார்.
பின்னர் 3, அப்பா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார்.அதன் பிறகு தனது படிப்பிற்காக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.

மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும் படி சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா..!!

சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.தற்போது இவர் தனது இடுப்பு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும் படி சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா..!!
Click  தில் இருந்தா உன்னோட ஹாட் போட்டோ அனுப்பு..!! பதிலளித்த நடிகை சில்லுனு ஒரு காதல் குட்டி நடிகை ஸ்ரேயா சர்மா !!ஹாட் புகைப்படங்கள்

Tags