பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வெண்பா வா இது..!! புகைப்படத்தை பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் நடிகை பரீனா ஆசாத்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த சீரியல் மூலம் பரீனா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பரீனா 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்து விட்டு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அஞ்சறை பெட்டி” என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் பரீனா.மேலும் மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

இவர் தொகுப்பாளினியாக இருக்கும் போதே இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது ஆனால் எதிலும் நடிக்காமல் விலகி இருந்தார்.பின்னர்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “தறி” என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார்.


இதையடுத்து சன் தொலைக்காட்சியில் அழகு சீரியலில் நடித்தார்.பின்னர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் பரீனா.

பரீனா அவருடன் பணியாற்றிய எடிட்டர் ரஹ்மான் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டுகளில் செய் ஜாலியாக இவர் இருக்கும் வீடியோக்களை
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  அது தெரிவதை கவனிக்காமல் அப்படியே வெளியிட்ட நடிகை ஜனனி ஐயர்..!! ஷே ம் ஷே ம் ! மொத்தமா பரக்குதே!!!

Leave a Reply

Your email address will not be published.