முன்னழகு தெரியும் படி படு மோசமான போஸ் கொடுத்த நடிகை ரஷ்மிகா மந்தனா..!!
கன்னட சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் பிறந்தார். இவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

பின்னர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து
2018 ஆம் ஆண்டு “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

கீதா கோவிந்தம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார் இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு நிச்சியதார்தம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு பிரிந்தனர்.தற்போது இவர் தமிழில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

இவர் தமிழில் தளபதி 65, சூர்யா 40 போன்ற பல பட நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார். இதுமட்டுமல்ல இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது குட்டையான உடையில் முன்னழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

