மாடர்ன் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!! புகைப்படங்கள் உள்ளே !!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நாதஸ்வரம்” சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரிதிக்கா.இந்த சீரியலில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் கோபிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த சீரியல் மக்களிடையே
 

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நாதஸ்வரம்” சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரிதிக்கா.
இந்த சீரியலில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் கோபிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த சீரியல் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தது.

இவர் 1986 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார்.பின்னர் சென்னையில் செட்டில் ஆகி விட்டார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கினார்.பின்னர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பல திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார்.இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது

மாடர்ன் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!! புகைப்படங்கள் உள்ளே !!

ஸ்ரிதிக்கா “மதுரை டூ தேனி” என்ற திரைப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை திரைப்படத்தில் தனுஷ்க்கு தங்கையாக நடித்திருந்தார்.பின்னர் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

மாடர்ன் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!! புகைப்படங்கள் உள்ளே !!

சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் நாதஸ்வரம் சீரியலில் நடித்தார்.பின்னர் கல்யாண பரிசு, குலதெய்வம் போன்ற பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார். இவர் 2019 ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணம் முடிந்த பிறகு சீரியல்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.

மாடர்ன் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!! புகைப்படங்கள் உள்ளே !!

இவர் சீரியல்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்திருந்தார்.ஆனால் நிஞ வாழ்க்கையில் மிகவும் மாடர்ன் உடையில் இவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Click  எத பாக்குறதுன்னே தெரியலையே..!!குட்டியான ட்ரவுசரில் பின்னழகை தூக்கி காட்டும் தொகுப்பாளினி வர்ஷினி!!

Tags