தொடை அழகில் ரசிகர்களை கவரும் நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!

மலையாள திரையுலகில் 2015 ஆம் ஆண்டு அல்போன்சா புத்திரன் இயக்கத்தில் வெளியான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.பிரேமம் திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ்
 
தொடை அழகில் ரசிகர்களை கவரும் நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!

மலையாள திரையுலகில் 2015‌ ஆம் ஆண்டு அல்போன்சா புத்திரன் இயக்கத்தில் வெளியான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.பிரேமம் திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களிடையே பெரும் வெற்றியை பெற்றது.மடோனா 1992 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூர் கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

தொடை அழகில் ரசிகர்களை கவரும் நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!

மடோனா சிறுவயதிலேயே இருந்து இசையில் ஆர்வம் கொண்டவர்.இவர் 2015 ஆம் ஆண்டு இசை ஆல்பம் ஒன்றில் பாடியுள்ளார்.இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “காதலும் கடந்து போகும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து “கவண்” படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

தொடை அழகில் ரசிகர்களை கவரும் நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!

பின்னர் தமிழில் தனுஷ் இயக்கிய “பவர் பாண்டி” திரைப்படத்தில் தனுஷ் க்கு ஜோடியாக நடித்தார்.இந்த படம் மூலம் மடோனாவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் இவர் தெலுங்கில் ரீமேக் ஆன பிரேமம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் ஜுங்கா படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்தார்.

தொடை அழகில் ரசிகர்களை கவரும் நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!

தற்போது கொம்பு வச்ச சிங்கமடா படத்தில் நடித்து வருகிறார்.இவர் கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.மடோனா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது காட்டுக்குள்ளே கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தொடை அழகில் ரசிகர்களை கவரும் நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!
தொடை அழகில் ரசிகர்களை கவரும் நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!

Tags