கவ ர்ச்சி யா ன உடையில் குத்தாட்டம் போடும் நடிகை ஷிவானி..!! வைரலாகும் வீடியோ !!

இன்றைய சூழ்நிலையில் படங்களில் நடித்து மக்களிடையே ஃபேமஸ் ஆவதை விட சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ஃபேமஸ் ஆகிறார்கள். அந்தவகையில் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு
 
கவ ர்ச்சி யா ன உடையில் குத்தாட்டம் போடும் நடிகை ஷிவானி..!! வைரலாகும் வீடியோ !!

இன்றைய சூழ்நிலையில் படங்களில் நடித்து மக்களிடையே ஃபேமஸ் ஆவதை விட சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ஃபேமஸ் ஆகிறார்கள். அந்தவகையில் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அதிகப்படியான ரசிகர்கள் கவர்ந்தவர் தான் ஷிவானி நாராயணன்.

கவ ர்ச்சி யா ன உடையில் குத்தாட்டம் போடும் நடிகை ஷிவானி..!! வைரலாகும் வீடியோ !!

ஷிவானி 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். இவர் 2015 ஆம் ஆண்டு விளம்பரங்களில் நடித்து  வந்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதையடுத்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.

கவ ர்ச்சி யா ன உடையில் குத்தாட்டம் போடும் நடிகை ஷிவானி..!! வைரலாகும் வீடியோ !!

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் “பகல் நிலவு” சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  இரட்டை ரோஜா,கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்து வந்தார்.

கவ ர்ச்சி யா ன உடையில் குத்தாட்டம் போடும் நடிகை ஷிவானி..!! வைரலாகும் வீடியோ !!

இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வந்தார் ஷிவானி
இந்நிலையில் ஷிவானிக்கு பிக் பாஸ் சீசன் 4 இல் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று கடைசி வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியானது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags