நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் பிரபலமாவதை விட அவர்களின் உடன் பிறந்தவர்கள் பிரபலமாகிவிடுவார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் “ஜோக்கர்” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா
 
நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் பிரபலமாவதை விட அவர்களின் உடன் பிறந்தவர்கள் பிரபலமாகிவிடுவார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் “ஜோக்கர்” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவரின் எதார்த்தமான நடிப்பால் பலரை ஈர்த்தார்.

நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!

இதையடுத்து 2018 ஆம் ஆண்டு சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் தோல்வியை தழுவியது.பின் படங்கள் வாய்ப்புகள் இல்லாததால் மொட்டை மாடியில் கவர்ச்சியான போட்டோ‌ ஷீட் நடத்தி அதன் மூலம் பல இளைஞர்களை மனதை மனதை கொள்ளை கொண்டார்.

நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!

பின் விஜய் தொலைக்காட்சியில் இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.தற்போது பல படங்களில் கமிட் செய்யப்பட்டுள்ளார்

நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் தும்பா திரைப்படத்தின் மூலம் நடிகர் அருண் பாண்டியன் மகள் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.இவர் நடிகை ரம்யா பாண்டியனின் உடன் பிறந்தவர் என்று சமுக வலைத்தளங்களில் வைலரானது. ஆனால் ரம்யா பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணண் மகள் என்று வெளியானது.

நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!

இவர் அக்காவை போலவே கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.தற்போது அக்காக்கே ட்ஃப் கொடுக்கும் அளவிற்கு கீர்த்தி பாண்டியன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை
வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்
கொடுத்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!
நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையா இது..!! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஹாட்டான புகைப்படங்கள்!!
Click  "ஊ சொல்றியா மாமா" சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு ஆட்டம் போட்ட இளம்பெண்!! வைரல் வீடியோ!!

Tags