படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்சி..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “ஆடுகளம்”திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி பன்னு. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல
 
படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்சி..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “ஆடுகளம்”
திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி பன்னு. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல நேஷனல் விருதுகளையும் பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாச போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்சி..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இவர் 1987 ஆம் ஆண்டு டெல்லியில் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் நிபுணராக பணியாற்றி வந்தார்.பின்னர் வடிவழகு துறையில் நுழைந்தார்.இதையடுத்து 2010 ஆம் ஆண்டு “சும்மாண்டி நாதம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்சி..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இதைத்தொடர்ந்து இவர் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இந்தியில் நடிகர் அமிதாப்புடன் இணைந்து இவர் நடித்த “பிங்க்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாப்ஸி இந்திக்கு போன பிறகு தன் உடம்பை ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டார். பின்னர் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்சி..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

சமீபத்தில் இவர் நடித்து வெளியான “தப்பாட்” திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று தந்தது. தமிழில் இவர் கடைசியாக காஞ்சனா திரைப்படத்தில் நடித்திருந்தார்.இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.அதற்காக படங்களில் அவ்வப்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags