முன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் நடிகை ஆண்ட்ரியா..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா. இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பின்னர் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆண்ட்ரியா 1984 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஒரு ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தார்.இவர் தன்னுடைய பத்து வயது முதல் யங் இசுடார்சு என்ற குழுவில் பாடி வருகிறார்.ஆண்ட்ரியா தனது கல்லூரி படிப்பை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் முடித்தார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.

இவர் பிண்ணனி பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.இவர் கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.பின்னர் அவரின் அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து “மங்காத்தா”, “அரண்மனை”, “தரமணி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கமல் ஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்திலும் மற்றும் தனுஷ் உடன் இணைந்து வடசென்னை படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் அவ்வப்போது பாடல் ஆல்பங்களை ரீலீஸ் செய்து‌ வருகிறார்.
இவர் படங்களிலும் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் தன்னுடைய அழகு தெரியும் அளவிற்கு முன் புறமும், பின் புறமும் ஒப்பன் வைத்த உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Click  பிங்க் ஜ*டி தெரியுது மேடம் ! சன்னி லியோன்கே டப் கொடுப்பாங்க போல ! பூனம் பாஜ்வா வெளியிட்ட சூடான புகைப்படம் !

Leave a Reply

Your email address will not be published.