கோலி சோடா பட நடிகையா இது..!! தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாந்தினி !!

தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த பல படங்கள் வெற்றியை தராது ஆனால் எதிர்பார்க்காத சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறும் அந்த வகையில் இயக்குனர் விஜய் மில்டன்
 
கோலி சோடா பட நடிகையா இது..!! தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாந்தினி !!

தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த பல படங்கள் வெற்றியை தராது ஆனால் எதிர்பார்க்காத சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறும் அந்த வகையில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான “கோலி சோடா ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இந்த படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி.

கோலி சோடா பட நடிகையா இது..!! தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாந்தினி !!

இவர் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான் மேல்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் இவருக்கு கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கோலி சோடா பட நடிகையா இது..!! தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாந்தினி !!

இவருக்கு கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரசியமான கதை.இவர் கல்லூரி படிக்கும் போது தனது நண்பர்களுடன் வீட்டுக்கு செல்லும் போது இவரை சாலையில் பார்த்த விஜய் மில்டன் இவரை பின்னால் சென்று சாந்தினியிடம் போன் நம்பரை கேட்டுள்ளார்.இதனால் கோவமான சாந்தினி விஜய் மில்டனை திட்டி அனுப்பியுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து கோலி சோடா படத்தில் நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார்.

கோலி சோடா பட நடிகையா இது..!! தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாந்தினி !!

கோலி சோடா படத்தில் நடித்ததற்காக சாந்தினிக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் மில்டன் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் விக்ரமிற்கு தங்கையாக நடித்திருந்தார்.
பின்னர் “குரங்கு கைல பூ மாலை” என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
பின்னர் படவாய்ப்புகள் இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது படவாய்ப்புகாக அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கோலி சோடா பட நடிகையா இது..!! தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாந்தினி !!
கோலி சோடா பட நடிகையா இது..!! தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாந்தினி !!

Tags