ரிதுவுக்கு கல்யாணமா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படரசிகர்கள் அதிர்ச்சி.!!

நடிகை ரிது வர்மா இவர் தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அதை தொடர்ந்து பல தெலுங்கு மலையாளம் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இப்போதுதான் தமிழில் இவர் நடித்து ஒரு திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் உடனடியாக திருமணமா என்று ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாக ரிது வர்மாவை Tag செய்து கேள்விகளை கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த வருடம் வந்த படங்களில் நல்ல ஹிட் படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங் பெரிய சாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், கௌதம் மேனன், ரிது வர்மா, ரக்‌ஷன் என பலருடன் நடித்திருந்தேன்.

கலக்கலான ஜாலி திரில்லர் படமாக இப்படம் அமைந்திருந்தது. இதில் ஹீரோயினாக ரிது வர்மா நடித்திருந்தார்.

தற்போது அவரும் கொரோனா ஊரடங்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்து பேட்டியில் திருமணம் பற்றி கூறியுள்ளார் அதில் கல்யாணம் குறித்து அவரே கூறிய பதில்

இதில் அவர் தன்னுடைய பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், நான் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன், காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

Click  வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! வைரல் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.