திருமணமாகி புகுந்தவீடு செல்லும் பெண்களின் பாச போராட்டம் ! கண் கலங்கவைக்கும் அண்ணன் தங்கை பாசம் !

திருமணம் முடிந்து செல்லும் பெண்களின் வலி ! பெண் பிள்ளையை பெற்ற பெற்றோருக்கு தான் தெரியும் என்று கூறுவார்கள் அதுபோல தான் அண்ணன் தங்கை பாசமும் ! திருமணம் முடிந்து தனது கணவருடன் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களும் அவர்களது அண்ணன்களுக்கு இடையேயான பாசத்தை காட்டும் விதமாக உண்மையில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் வெளியாகியுள்ளது .

இந்த வீடியோவை இதுவரை 12 லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில் ! பலரும் தங்கள் அண்ணன் தங்கை பாசங்களை கமெண்டில் வெளிப்படுத்தி வருகின்றனர் .

பலரும் தங்களுக்கு இதுபோல ஒரு அண்ணன் இல்லையே , தங்கை இல்லையே என்று தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர் அந்த வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது .

Click  ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன சீரியல் நடிகை..!! லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.