சட்டை பட்டனை கழட்டி விட்டு படுமோசமான கவ ர்ச் சி யி ல் இறங்கிய ஜூலி..!!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர்.

ஜூலி 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது நர்சிங் படிப்பை முடித்து விட்டு செவிலியராக பணியாற்றி வந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போராட்டத்தின் போது பல கோசங்களை எழுப்பி பொதுமக்களின் பிரதிநிதியாக பேசினார்.இதன் மூலம் தமிழக மக்களை கவர்ந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்
அப்போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவரை விமர்சித்து பல மீம்ஸ், சர்ச்சை பேச்சுகள் போன்ற விஷயங்களுக்கு உள்ளானார்.

பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.இவர் 2018 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த மன்னர் வகையறா திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் அம்மன் தாயி, தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு படு மோசமாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  முன்னழகு தெரியும் படி T ஷர்ட் அணிந்த நடிகை ஆத்மிகா..!! புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.