ஆண்களே மிரளும் அளவிற்கு செம குத்தாட்டம் போட்ட ராட்சசன் பட நடிகை ! என்னா ஆட்டம் டா சாமி ! வைரல் வீடியோ !
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன் அதில் அம்மு அபிராமி பள்ளி மாணவியாக சிறப்பாக நடித்திருப்பார் . அதேபோல அந்த படத்தில் சில காட்சியில் மட்டும் கண்களில் கண்ணாடியுடன் ஒரு இளம் பெண் பள்ளிமாணவியாக நடித்திருப்பார் அவர் தான் ரவீனா தாஹா இவருக்கு இப்போது 17 வயதே ஆகிறது . ராட்சசன் படத்தில் இவர் நடித்தது 1-2 காட்சிகள் என்றாலும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருப்பர்

இவரின் முதல் படம் எது தெரியுமா ? 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படம் தான் . அதில் வெடிவிபத்து நடைபெறும் அப்போது விஜய் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வருவார் அது ரவீனா தான் . அதன் பின்னர் தான் ராட்சசன் படத்தில் இவர் நடித்துள்ளார் .
அதன்பின்னர் பூவே பூசுடா வா சீரியலில் நடித்த ரவீனா இப்போது விஜய் தொலைக்காட்சியில் மவுன ராகம் தொடரில் நடித்து வருகிறார்
ஒரு விழாவில் சில இளைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது .