ஏவுகணைகளை எல்லைக்கு நகர்த்தும் இந்தியா ! ரஸ்சியாவுக்கே அழுத்தம் கொடுக்கும் இந்தியா ! ராஜ்நாத் சிங்க் நேற்று ரஸ்சியா சென்றது எதற்கு தெரியுமா ?

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் நமது வான்வெளியை பாதுகாப்பதில் இந்தியா குறிக்கோளாக உள்ளது அதற்காக தான் , விமானங்கள் , ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை
 
ஏவுகணைகளை எல்லைக்கு நகர்த்தும் இந்தியா ! ரஸ்சியாவுக்கே அழுத்தம் கொடுக்கும் இந்தியா ! ராஜ்நாத் சிங்க் நேற்று ரஸ்சியா சென்றது எதற்கு தெரியுமா ?

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் நமது வான்வெளியை பாதுகாப்பதில் இந்தியா குறிக்கோளாக உள்ளது அதற்காக தான் , விமானங்கள் , ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை வானிலேயே தாக்கி அளிக்கும் ஏவுகணைகளை எல்லை நோக்கி நகர்த்தி வருகிறது இந்தியா

மேலும் முன்னதாக ரஸ்சிய பயணத்தை ரத்து செய்திருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்றே ரஷ்யா கிளம்பினார் அங்கு வெற்றி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் . S400 ரக ஏவுகணைகளை விரைந்துகொடுக்க அழுத்தம் கொடுக்கவுள்ளார்

இந்திய மதிப்பில் 40,000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் பெருமளவு தொகையை இந்தியா செலுத்திவிட்டதால் அழுத்தம் கொடுக்கிறது இந்தியா . கொரோனா வைரஸ் காரணமாகவே தாமதம் ஆவதாக ரஷ்யா கூறியுள்ளது .

மேலும் டேங்குகள் , நீர் மூழ்கி கப்பல்கள் , போர் விமானங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உதிரிபாகங்களை அதிகளவில் இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது .மேலும் 33 போர் விமானங்கள் ரஸ்சியாவிடம் இருந்து வாங்கும் திட்டமும் இறுதிசெய்யபட்டுள்ளது .

Tags