சூடான கவர்ச்சி போஸ் கொடுத்த பிகில் நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமிர்தா ஐயர். இவர் பிகில் திரைப்படத்தில் கால்பந்து
 
சூடான கவர்ச்சி போஸ் கொடுத்த பிகில் நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் ‌2019‌ ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமிர்தா ஐயர். இவர் பிகில் திரைப்படத்தில் கால்பந்து அணித்தலைவராக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

சூடான கவர்ச்சி போஸ் கொடுத்த பிகில் நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள் !!

இவர் 1994 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் பெங்களூரில் உள்ள
ஸ்ட. ஜோசப் கல்லுரியில் தனது இளங்கலை பட்டத்தினை பெற்றுள்ளார். பின்னர் இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தனது தோழிகளுடன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

சூடான கவர்ச்சி போஸ் கொடுத்த பிகில் நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள் !!

இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம்‌ 2018 ஆம் ஆண்டு வெளியான  “படைவீரன்” திரைப்படம்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.இதையடுத்து அதே ஆண்டு “காளி” திரைப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின் பிகில் படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்களை கொண்டுள்ளார்.

சூடான கவர்ச்சி போஸ் கொடுத்த பிகில் நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள் !!

தற்போது பிக்பாஸ் கவின் நடிக்கும் லிப்ட் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.பின் ரெட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தொப்புள்,தொடை தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சூடான கவர்ச்சி போஸ் கொடுத்த பிகில் நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள் !!

Tags