மழையில் நனைந்த படி ஹாட்டான வீடியோ வெளியிட்ட தமிழ் நடிகை..!!வைரலாகும் வீடியோ !!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பைரவா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அனன்யா. இவர் 1997 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசனங்குடி பகுதியில் பிறந்தார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர்கல்லூரியில் முடித்தார்.பின்னர் இவர் லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவருக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வந்தால் ஸ்ரீ தேவி சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மூலம் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் விஜய் நடித்த பைரவா படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்திருந்தார்.

இதையடுத்து இவர் தமிழில் வெளியான தா தா 97 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி புகைப்படங்களை மற்றும் டப்மேஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அனன்யா சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்
தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் அவர் சேலையில் மழையில் நனைந்தபடி மலையாள பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது.

Click  பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் கண்ணம்மாவா இது ! மாடன் உடையில் கலக்கும் கண்ணம்மா ! புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published.