பேராண்மை பட நடிகையா இது..!!பிகினி உடையில் ஹாட்டான புகைப்படங்கள் !!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வர்ஷா ஆர் அஸ்வதி.பேராண்மை படம் மக்களிடையே நல்ல
 

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வர்ஷா ஆர் அஸ்வதி.பேராண்மை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பேராண்மை படம் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

பேராண்மை பட நடிகையா இது..!!பிகினி உடையில் ஹாட்டான புகைப்படங்கள் !!

இவர் 1989 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2006 ஆம் ஆண்டு “மிஸ்” சென்னை போட்டியில் கலந்து கொண்டு “மிஸ் பியூட்டிஃபுல்” பட்டத்தை வென்றார். 
இதைத்தொடர்ந்து பேராண்மை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படத்தில்
ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.

பேராண்மை பட நடிகையா இது..!!பிகினி உடையில் ஹாட்டான புகைப்படங்கள் !!

இவர் மலையாளத் திரையுலகில் டோன்ட் வொரி பி ஹேப்பி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தமிழில் பேராண்மை படத்திற்கு பிறகு இவர் “நீர்ப்பறவை” “நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ”,”கங்காரு”, “பனி விழும் மலர் வனம்”, “என்றென்றும் புன்னகை” போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவருக்கு நடிப்பு திறமை இருந்தாலும் இவரால் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பிற முடியவில்லை.

பேராண்மை பட நடிகையா இது..!!பிகினி உடையில் ஹாட்டான புகைப்படங்கள் !!

தற்போது மலையாள தொலைக்காட்சியில் திருமணமான தம்பதிகள் சம்பந்தப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவரின் கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது இவர் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

பேராண்மை பட நடிகையா இது..!!பிகினி உடையில் ஹாட்டான புகைப்படங்கள் !!
Click  விஜய் டிவியின் DD வெளியிட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!! Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

Tags