சூடான போஸ் கொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி..!! வைரலாகும் வீடியோ !!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவா நடித்து வெளியான “மிஸ்டர் ரோமியோ” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இதையடுத்து விஜய்யின் “குஷி” திரைப் படத்தில் மேக்கரீனா பாடலுக்கு நடனமாடி அசத்தி இருந்தார். இவர் பெரும்பாலும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர்.

இவர் 1975 ஆம் ஆண்டு மங்களூரில் பிறந்தார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.
இவர் முதலில் மாடலிங் துறை மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.பின்னர் 1993 ஆம் ஆண்டு பாஜிகர் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இவர் அவ்வப்போது இந்தி மொழி ப
படங்களை தவிர தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். தற்போது இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் வியான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு வாடகை தாய் மூலம் கடந்த பிப்ரவரி பெண் குழந்தைக்கு தாயானார் ஷில்பா ஷெட்டி.

இவர் சமீப காலமாக டிக்டாக் வீடியோக்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் இவர் மாஸ்டர் பாடலுக்கு டிக்டாக் செய்து ரசிகர்களை கவர்ந்தார். இதுமட்டுமல்ல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை குறை ஆடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Click  குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்களே..!! நடிகை பிகில் சிங்கப்பெண் ரெபா மோனிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.