சீனாவும் மோடியும் கூட்டா? அதிர்ச்சி தகவல்

இந்தியா-சீனா லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சினையில் 20 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மோடி கூறியதின் கருத்தை சீன ஊடகங்கள் வெகுவாக பாராட்டியிருந்தன, அது ஏன் எதற்காக என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் நரேந்திர பிரதமர் மோடியின் கூற்றான நம் எல்லையில் யாரும் ஊடுருவவில்லை. யாரும் இப்போது அங்கு இல்லை. நம்முடைய எந்த இடங்களும் கைப்பற்றப்படவில்லை என்ற கூற்றை சுட்டி காட்டி, பிரதமர் மோடி ராணுவப்படைக்கு முழுமையாக சுதந்திரம் அளித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இந்திய எல்லைகளை யாரும் பிடிக்க நினைக்கவில்லை என்றால், இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு இறந்தது ஏன்? என்ற கேள்வியை ராகுல் எழுப்பியுள்ளார். அதை அறியாமல் அரசு தூங்கிக் கொண்டிருந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி இந்த கேள்விவியை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click  சங்கி என்றால் யார் தெரியுமா ? செருப்படி பதில் கொடுத்த இயக்குனர் பேரரசு மற்றும் சுமந்த சி ராமன் !

Leave a Reply

Your email address will not be published.