நீச்சல் உடையில் மொத்தமாக காட்டி போஸ் கொடுத்த நடிகை ரைசா வில்சன்..!! உருகும் ரசிகர்கள் !! புகைப்படங்கள் உள்ளே!

தமிழில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.ஆனால் வளர்ந்து எல்லாமே ஊட்டியில் தான்.இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டியில் முடித்தார்
பின்னர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார் ரைசா.

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு, ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார்.
ரைசா முதல் முதலாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார்.பின்னர்
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரைசா புகழ்பெற்றார்.பிக் பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது . இதற்கு பிறகு பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.இறுதியாக வர்மா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை , அலைஸ் போன்ற படங்கள் நடித்து திரைக்கு வர தயாராக உள்ளது. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தினமும் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Click  அம்மாவின் கல்யாண பரிசு வனிதா வெளியிட்ட புகைப்படம்...குவியும் வாழ்த்துக்கள்.!

Leave a Reply

Your email address will not be published.