நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லட்சுமி மேனன்..!! சூடாகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான “சுந்தரபாண்டியன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.இந்த படம் இவருக்கு வெற்றியை தேடி தந்தது.இந்த படம் மக்கள்
 
நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லட்சுமி மேனன்..!! சூடாகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான “சுந்தரபாண்டியன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.இந்த படம் இவருக்கு வெற்றியை தேடி தந்தது.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1996 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் பிறந்தார்.இவர் கேராளவில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லட்சுமி மேனன்..!! சூடாகும் ரசிகர்கள் !!

இவர் நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடன கலையை நன்கு கற்று தேர்ந்தார்.இவர்
2011 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இதைத்பார்த்த மலையாள இயக்குநர் வினையன் இவருக்கு “ரகுவிண்டெசுவந்தம் ரசியா” என்ற மலையாள படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இதையடுத்து தமிழில் சுந்தர பாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லட்சுமி மேனன்..!! சூடாகும் ரசிகர்கள் !!

இதையடுத்து பிரபு சாலமனின் இயக்கத்தில் கும்கி திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.
கும்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் பல விருதுகளையும் பெற்று தந்தது. பின் 2014 ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த குட்டி புலி, பாண்டிய நாடு, ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற பல படங்கள் இவருக்கு வெற்றி பெற்று தந்தது.

லட்சுமி மேனன் படங்களில் இருந்து நடிக்காமல் கொஞ்சம் நாள் விலகி இருந்தார்.இவர் படிப்பிற்காக கேரளா சென்று விட்டார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விக்ரம் பிரபுவுடன் இணைந்து புலி குத்திபாண்டி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!

Tags