சும்மா மொழு மொழுனு இருக்கும் ஓவியா..!! படு சூடான போஸ் கொடுத்த நடிகை ஓவியா !!

தமிழ் திரையுலகில் “களவாணி” திரைப் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூரில் பிறந்தார்.இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து
 
சும்மா மொழு மொழுனு இருக்கும்  ஓவியா..!! படு சூடான போஸ் கொடுத்த நடிகை ஓவியா !!

தமிழ் திரையுலகில் “களவாணி” திரைப் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூரில் பிறந்தார்.இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் பள்ளி பருவத்தை முடித்தார்.பின்னர் திரிசூரில் உள்ள விமலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

சும்மா மொழு மொழுனு இருக்கும்  ஓவியா..!! படு சூடான போஸ் கொடுத்த நடிகை ஓவியா !!

ஓவியா 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “கங்காரு” படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் தமிழில் “களவாணி”படத்தில் நடித்தார்.
அந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த படம் இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இதையடுத்து தமிழில் நல்ல கதைகளை தேர்வு செய்து  “மெரினா”,”மூடர் கூடம்”,”யாமிருக்க பயமே” “கலகலப்பு”,”மதயானை கூட்டம்” போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சும்மா மொழு மொழுனு இருக்கும்  ஓவியா..!! படு சூடான போஸ் கொடுத்த நடிகை ஓவியா !!

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.பிக்பாஸ் சீசன் 1 இல் ஒரு போட்டியாளராக களம் இறங்கினார்.அந்த நிகழ்ச்சியின் இடையிலேயே ஓவியா வெளியேற்ற பட்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

சும்மா மொழு மொழுனு இருக்கும்  ஓவியா..!! படு சூடான போஸ் கொடுத்த நடிகை ஓவியா !!

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் சில படங்களில் கமிட் செய்யப்பட்டுள்ளார்.பின்னர் தொடர்ச்சியாக விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் கடைசியாக 90 ml படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் படு கிளாமராக நடித்தார்.

தற்போது நடிகை ஓவியா “சம்பவம்”,”ராஜ பீமா” ,மலையாளத்தில் “ப்ராக் காபி” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஓவியா. தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சும்மா மொழு மொழுனு இருக்கும்  ஓவியா..!! படு சூடான போஸ் கொடுத்த நடிகை ஓவியா !!
சும்மா மொழு மொழுனு இருக்கும்  ஓவியா..!! படு சூடான போஸ் கொடுத்த நடிகை ஓவியா !!
Click  இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர் ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!

Tags