பிரியா பவானி சங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!! அலைபாயும் ரசிகர்கள் !! புகைப்படங்கள் உள்ளே

தமிழில் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான “மேயாத மான்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இவர் சின்னத்திரையில் இருந்து
 
பிரியா பவானி சங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!! அலைபாயும் ரசிகர்கள் !! புகைப்படங்கள் உள்ளே

தமிழில் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான “மேயாத மான்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றவர்.இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பிரியா பவானி சங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!! அலைபாயும் ரசிகர்கள் !! புகைப்படங்கள் உள்ளே

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு இவருக்கு மேயாத மான் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையை நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!! அலைபாயும் ரசிகர்கள் !! புகைப்படங்கள் உள்ளே

தற்போது குருதி ஆட்டம்,கசட தபற,வான் போன்ற படங்கள் வெளிவர தயாராக உள்ளது.இதுமட்டுமல்ல கமல் நடிக்கும் “இந்தியன்-2”, “பொம்மை'” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.ஹரீஸ் கல்யாண் நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்துக்கு “ஓமணப்பெண்ணே” என்று பெயர் வைத்துள்ளனர். அந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தொழில் அதிபராக நடிப்பதாக கூறப்படுகிறது.

பிரியா பவானி சங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!! அலைபாயும் ரசிகர்கள் !! புகைப்படங்கள் உள்ளே

இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் ஆட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவுட்டிங் சென்று அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது சிவப்பு நிற ஆடையில் ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.அவரின் இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  டைட்டான உடையில் சிக்கென மாறிய நடிகை மஞ்சிமா மோகன்!! குட்டை பாவாடையில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

Tags