மீண்டும் க வ ர்ச் சி கடையை திறந்த யாஷிகா ஆனந்த்..!! மொத்த அழகை காட்டும் புகைப்படங்கள் உள்ளே!!

தமிழ் திரையுலகில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாசிகா ஆனந்த். இவர் அறிமுகமான படத்தில் இவரைப்பற்றி யாரும் அறியவில்லை. அந்த படம் தோல்வியடைந்தது.அதற்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
பின் இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் பிரபலமானார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் அதிகமாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். இவர் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி 1991 ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் பஞ்சாப் மாடல் அழகியாகும்.

பின் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார் .இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்கு பெரிய அளவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மீண்டும்
தனது முழு கவர்ச்சி தெரியும் படி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Click  வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! வைரல் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.