செம்ம சூடான புகைப்படங்களை வெளியிட்ட ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..!! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்திலும் இவர் தான் ஹீரோயின்.இந்த இரண்டு படங்களுக்கும் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நிதி அகர்வால் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது  கர்நாடக உள்ள மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில்  உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்துள்ளார்.
இவர் சிறுவயதிலேயே நடன கலையில் மீது உள்ள ஆர்வத்தால் பெல்லி டான்ஸ்,  பல்லெட், கதக் போன்ற நடன கலைகளை நன்கு கற்று உள்ளார்.

இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.பின் 2016 ஆம் ஆண்டு  நடந்த ஒரு திரைப்பட நேர்காணலில் 
கலந்து கொண்டு  அதில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் ‘முன்னமைக்கெல்’‌ படத்தில் கதாநாயகி ஆக அறிமுகமானார். பின்னர் 2018 ஆம்  ஆண்டு “சவ்யாச்சி” என்ற தெலுங்கு  படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளார். 

இதைத்தொடர்ந்துஇவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற  வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் ஒரு முக்கிய  நடிகையாக வலம் வருகிறார்.இவர் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம்கன்னடம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்க  ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  நீங்களும் கிளாமர் கோதாவுல இறங்கீட்டிங்களா.? பிகினி உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி..!!

Leave a Reply

Your email address will not be published.